The gt cup
ஜடேஜாவின் நிலை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துபாயில் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாலும் தற்போது பாகிஸ்தான் அசுர பலத்தில் உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களச் சந்தித்து பேசினார்.
Related Cricket News on The gt cup
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: ஆஃப்கானை பழித்தீர்த்தது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது - இர்ஃபான் பதான்!
ரவீந்திர ஜடேஜாவிற்கு அக்ஸர் படேல் சரியான மாற்று வீரராக இருந்தாலும், ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: குர்பாஸ் அதிரடி; இலங்கைக்கு 176 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக விலகினார். ...
-
விராட் கோலியால் எங்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியாது - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி பழைய ஃபார்மிர்க்கு திரும்பினாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன் அடிப்பது கடினம் தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு பதிலாக அவர் 3ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் - கௌதம் காம்பீர்!
உச்சகட்ட பார்மில் எதிரணிகளை பந்தாடும் சூர்யகுமார் யாதவ் வரும் போட்டிகளில் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என மீண்டும் வித்தியாசமான கருத்தை கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை, இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இன்று இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது . ...
-
அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம் - முகமது ரிஸ்வான்!
இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: ஹாங்காங்கை பந்தாடி, சூப்பர் 4-ல் நுழைந்தது பாகிஸ்தான்!
ஹாங் காங் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24