The mumbai
என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவது மிகவும் கடினம்.
இப்போட்டிக்காக இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கேப்டன்சி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “எனது கேப்டன்சி மிகவும் எளிமையானது என்று நான் நினைக்கிறேன். நான் அணியில் உள்ள 10 பேருடன் சேர்ந்து விளையாடுகிறேன் அவ்வளவுதான். இந்த மந்திரம் மிகவும் எளிமையானது. நீங்கள் நம்பிக்கையையும், அன்பையும் கொடுக்க வேண்டும்.
Related Cricket News on The mumbai
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 250ஆவது போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது வீரர் எனும் மைல் கல்லை மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா எட்டியுள்ளார். ...
-
ஹர்திக்கின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் - கெவின் பீட்டர்சன்!
ரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிடுவது போன்ற விஷயங்கள் ஹர்திக் பாண்டியாவை மிகவும் பாதித்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் - பாண்டியாவை விமர்சித்த கவாஸ்கர்!
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசிய விதத்தை பார்க்கும் போது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியா தங்கள் அணியின் பந்துவீச்சாளரை நம்பவில்லை என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். ...
-
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தான் இந்தியாவைவிட்டு வெளியேறி கனடா செல்ல இருந்ததாக அவரது மனைவி சஞ்சனா கணேசன் நடத்திய சமீபத்திய நேர்காணால் ஒன்றில் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
கையில் ஒரே ஒரு வித்தையை வைத்திருப்பவனாக இருக்க எனக்கு விருப்பமில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் எப்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என நினைக்கவில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: விஷ்னு வினோத்திற்கு மாற்றாக ஹர்விக் தேசாயை ஒப்பந்தம் செய்தது மும்பை!
காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய விஷ்னு வினோத்திற்கு மாற்றாக ஹர்விக் தேசாயை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவிடம் இருந்து ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக அவரது உடன்பிறவா சகோதரர் வைபவ் பாண்டியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ...
-
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சித்தி விநாயகர் கோயிலியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றிகளை குவித்த முதல் அணி எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று படைத்துள்ளது. ...
-
வலைபயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்; வைரலாகும் காணொளி!
காயத்திலிருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வலை பயிற்சியில் ஈடுபட்ட காணொளி வைரலாகியுள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த சூர்யகுமார் யாதவ்!
காயத்திலிருந்து மீண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இன்று அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸின் உத்தேச லெவன்!
காயத்திலிருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24