The pat cummins
அதிர்ஷ்டமில்லாத கோலி; சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ் - வைரல் காணொலி!
அஹ்மதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யச் சொல்லி பணித்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். வழக்கம் போலவே ரோஹித் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அதேசமயம் மறுபக்கம் ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷுப்மன் கில். தனது பேவரைட் ஷாட்டை ஆட முயன்று அவர் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கோலி, ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்-ட்ரிக் பவுண்டரி விரட்டி அசத்தியிருந்தார்.மறுபக்கம் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித், மேக்ஸ்வெல் சுழலில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அபாரமாக கேட்ச் பிடித்து ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.
Related Cricket News on The pat cummins
-
இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார். ...
-
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலக கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். ...
-
அரையிறுதியில் மேக்ஸ்வெல் விளையாடுவாரா? - பாட் கம்மின்ஸ் பதில்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவாரா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார். ...
-
இந்த வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை - பாட் கம்மின்ஸ்!
மேக்ஸ்வெல் விடாப்பிடியாக இந்த போட்டியை களத்தில் நின்று முடித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளே நின்று பேட்டிங் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பீல்டிங்கில் சரியாக செயல்பட்டதாலயே எங்களால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெற முடிந்ததாக கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இதப்போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை - பாட் கம்மின்ஸ்!
ஒரு முழுமையான போட்டியாக இந்த போட்டியை நாங்கள் விளையாடி உள்ளதாக நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
வார்னர் - மார்ஷ் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கான வெற்றிப் பாதையை அமைத்தனர் - பாட் கம்மின்ஸ்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா தான் உண்மையான விக்கெட் டேக்கர் என்று கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விளையாட்டும் இங்கே எளிதானதும் இல்லை - பாட் கம்மின்ஸ்!
இந்த உலகக் கோப்பையில் நாம் பார்க்கின்ற பத்து அணிகளும் போட்டியிடக் கூடிய தகுதியான அணிகள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இனியும் எங்களது வெற்றி தொடரும் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ...
-
இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை - மார்க் டெய்லர் வருத்தம்!
நாங்கள் முதலில் பந்து வீச வேண்டுமா? அல்லது பேட்டிங் செய்ய வேண்டுமா? என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. மேலும் எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் சவாலான அணியாக இருக்க வேண்டுமென்றால் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24