The punjab
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்தது. இதில் 186 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தும் கடும் நெருக்கடிக்கு ஆளான பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டும் எடுத்து பரிதாபகரமாக வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. இறுதி ஓவரை பிரமாதமாக வீசிய ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி, நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
Related Cricket News on The punjab
-
சமூக வலைதளதப்பதிவால் சர்ச்சையில் சிக்கிய வீரர்!
நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா சமுக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று - கேஎல் ராகுல்
கடைசி வரை நம்பிக்கையாக இருந்து ஏமாந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் மன வேதனை அடைந்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டின் அசுரன் கிறிஸ் கெயில்! #HappyBirthdayChrisGayle
தனது 42ஆவது பிறந்தநாளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று கிறிஸ் கெயில் களமிறங்குவார் என்று எதிர்பார்கக்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விலகல்; அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஹாட்ரிக் நாயகனை தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் !
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியவின் நாதன் எல்லீஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்கள். ...
-
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பஞ்சாப் சிங் போன்று டர்பன் அணிந்து கிறிஸ் கெய்ல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
எனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் - ஷாருக் கான்
ஷாருக் கானை அணில் கும்ப்ளே, சேவாக் போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கீரன் பொலார்ட் ஒப்பிட்டு பாராட்டி பேசியிருந்த நிலையில், ஷாருக் கானோ தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் மருத்துவமனையில் அனுமதி!
கடுமையான வயிற்றுவலி காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது ...
-
‘இவனுங்க ஹார்ட் அட்டாக் கொடுக்கிறத நிறுத்த மாட்டனுங்கபா’ பிரீத்தி ஜிந்தாவின் கியூட்டான ட்வீட்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்!
4ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
-
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24