The team
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Texas Super Kings vs MI New York, Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் டெக்ஸாஸ் சூப்பர் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சி செய்யும். அதேசமயம் நியூயார்க் அணி முந்தைய தோல்விகளுக்கு இப்போட்டியில் பதிலடி கொடுப்பதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறே ஆர்வம் காட்டும் என்பதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on The team
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
நாங்கள் ஒரு வெற்றியைப் பெற முயற்சிப்போம் - பென் ஸ்டோக்ஸ்
எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் எதிரணியை நாங்கள் மதிக்கிறோம், அது யாராக இருந்தாலும் சரி என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், பிரஷித் கிருஷ்ணா இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். ...
-
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி வீரர் ஃபின் ஆலன் விலகல்!
நியூசிலாந்து அணியின் அதிரடியான தொடக்க வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், ரோஹித் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா - காணொளி
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47