This world cup
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாகிப்,மெஹிதி சுழலில் 156 ரன்களுக்கு சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆஃப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ரஹிம் ஸத்ரான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 18, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 18 என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on This world cup
-
அவர் ஒன்றும் சூப்பர் மேன் கிடையாது - பென் ஸ்டோக்ஸ் குறித்து மார்க் வுட்!
நான் பென் ஸ்டோக்ஸ் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் சிறப்பான பந்துகளையும் அடிக்க கூடியவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
ஷுப்மன் கில்லிற்கு சில நேரத்தில் பந்து வீச முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த பாஸ் டி லீட்!
உலகக்கோப்பை வரலாற்றில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து அரைசதம் அடித்த இளம் வீரர் என்கிற சாதனையை நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் படைத்துள்ளார். ...
-
இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த்தோம். அதுவே தோல்விக்கு முக முக்கிய காரணம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது - பாபர் ஆசாம்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஸ்வான், ஷகில், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரை பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக் கோப்பையை வெல்லும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? - ராகுல் டிராவிட் பதில்!
டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவலை தெரிவித்துள்ளார். ...
-
தந்தையின் சாதனையை சமன் செய்த பாஸ் டி லீட்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், தனது தந்தை டிம் டி லீடின் சாதனையை சமன் செய்துள்ளார். ...
-
இவர் டெத் ஓவர்களில் எம் எஸ் தோனியை போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார் - சுரேஷ் ரெய்னா!
இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் மகேந்திர சிங் தோனியை தவிர ஒருவர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது சூரியகுமார் யாதவ் மட்டும்தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 286 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இங்கிலாந்து அடிவாங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - டிம் பெயின்!
பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக போட்டியில் இங்கிலாந்து அடிவாங்குவதை பார்த்திருப்பார்களோ அப்படியே நானும் பார்த்தேன் என ஆஸ்திரேலிய அண்யின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24