To india
IND vs SL: ஹர்திக் பாண்டியாவை எச்சரிக்கும் கௌதம் கம்பீர்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி நடந்தது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் டாஸின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, இந்த பிட்சில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், இரண்டாவதாக பந்துவீசவது கடினமாக இருக்கும். எனினும் நான் டாஸ் வென்றிருந்தாலும் 2ஆவது பவுலிங் செய்யும் வகையில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்பேன். இனி வரும் இருதரப்பு போட்டிகளிலும் கடினமான முடிவுகளை தான் எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
Related Cricket News on To india
-
கள நடுவரிடம் கோவமாக நடந்துகொண்ட தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
போட்டியின் போது கள நடுவர் வைடு தராத காரணத்தால் இந்திய வீரர் தீபக் ஹூடா சில வார்த்தைகளை கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது - தசுன் ஷனகா!
வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும் என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
அசுர வேகத்தில் வீசி ஷனகாவை வீழ்த்திய உம்ரான்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். ...
-
IND vs SL: அறிமுக போட்டியிலேயே சாதனைப் படைத்த ஷிவம் மாவி!
இந்திய அணிக்காக அறிமுக டி20 போட்டியில் களமிறங்கிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷிவம் மாவி பெற்றுள்ளார். ...
-
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளேன் என அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன் - ஹர்திக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை அக்ஸர் படேலுக்கு வழங்கியதற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கியுள்ளார். ...
-
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs SL, 1st T20I: ஏமாற்றிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய ஹூடா, அக்ஸர்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. ...
-
IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன்!
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ‘கில்லர்’ எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24