Us major league cricket
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ நியூயார்க்!
MLC 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணிக்கு மொனாங்க் படேல் மற்றும் குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மொனாங்க் படேல் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Us major league cricket
-
அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்த கீரன் பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை கீரன் பொல்லார்ட் முறியடித்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: பொல்லார்ட் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது நைட் ரைடர்ஸ்!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அபார வெற்றி; பிளே ஆஃபிற்கு முன்னேறியது நியூயார்க்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளத். ...
-
எம்எல்சி 2025: டு பிளெசிஸ், மில்னே அபாரம்; ஆர்காஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் டக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது நியூயார்க்
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: சூப்பர் கிங்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி யூனிகார்ன்ஸ் த்ரில் வெற்றி!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிஸ்கார்ன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
முதல் பந்திலேயே உன்முக்த் சந்தை க்ளீன் போல்டாக்கிய ட்ரென்ட் போல்ட் - காணொளி
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: பூரன், போல்ட் அபாரம்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது எம்ஐ நியூயார்க்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: மீண்டும் மிரட்டிய ஹெட்மையர்; ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது சியாட்டில்!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: ஃபாஃப் டூ பிளெசிஸ் அபார சதம்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது வாஷிங்டன் ஃப்ரீடம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியிலும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47