When gautam
விராட் கோலியை பாராட்டிய கௌதம் கம்பீர்; ரசிகர்கள் ஆச்சரியம்!
நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் 20 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியை இந்திய அணிக்கு இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியாக பதிவாகியது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
லீக் சுற்றில் ஒன்பது ஆட்டங்களில் ஆறு ஆட்டங்கள் வெற்றி பெற்றால் ஒரு அணி அரையிறுதிக்குள் சென்று விடலாம். இந்த வகையில் தற்போது இந்திய அணி 5 வெற்றிகள் பெற்றிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை தவிர்த்து நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் இந்திய அணி விளையாட இருக்கிறது.
Related Cricket News on When gautam
-
உங்களுடைய விருந்தினர்களிடன் தவறாக நடந்து கொள்ளாதீர்கள் - கௌதம் கம்பீர்!
உங்கள் அணியை நீங்கள் தாராளமாக ஆதரிக்கலாம், ஆனால் வந்திருக்கும் அணியிடம் தவறாக நடந்து கொள்ளாதிர்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா கேட்ச்சை மட்டும் விடவில்லை கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
கம்பீர் சுயநலமற்ற வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்!
சூர்யகுமார் யாதவை அணியில் சேர்ப்பது எப்படி என்றாலும் ஒரு சூதாட்டம் போலத்தான் அமையும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் தீயாய் இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை - கம்பீர் கருத்து ஸ்ரீசாந்த் பதில்!
அணியின் நலனுக்காக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு முதுகு பிடிப்பால் அவதியடைந்த ஸ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார் - கௌதம் கம்பீர் பாராட்டு!
இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
என்னைப் பொறுத்தவரை பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் சுமாரான கேப்டன்சி என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ...
-
இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது- கௌதம் கம்பீர்!
இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ரோஹித் சர்மா அவுட்டான விதத்தை முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் விமர்சித்து பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24