Will rohit sharma
ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை - இர்ஃபான் பதான்!
இங்கிலாந்து உடனான தொடர் முடிந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
வரும் 22 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்காக ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Will rohit sharma
-
வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? - டிராவிட்டின் பதில்
கரோனாவில் பாதிக்கப்பட்டு, பிறகு அணியில் இணைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பதிலளித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
கரோனா காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ...
-
ரோஹித் குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி வைரல்!
ரோஹித் சர்மா குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறாரா பும்ரா?
இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ENG vs IND: இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் இங்கிலாந்து தொடரில் பரபரப்பு உருவாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
England vs India: ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும், அவர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் ஓப்பனிங் இடத்தில் இருந்து வெளியேறவும் தயார் - இஷான் கிஷான்!
நேற்றைய போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இஷான் கிஷன் தனக்காக ரோகித்தையோ அல்லது ராகுலையோ ஓப்பனிங் இடத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47