With bangladesh
வங்கதேச டெஸ்ட் அணி கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமனம்!
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர் அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் 2019 ஒக்டோபர் முதல் 17 டெஸ்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார், அவற்றில் மூன்றில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது
Related Cricket News on With bangladesh
-
கேப்டன்சியிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மோமினுல் ஹக் ராஜிநாமா செய்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் முஷ்பிக்கூர் ரஹிம்!
ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து வங்கதேச நட்சத்திர வீரர் முஷ்பிக்கூர் ரஹிம் விலகியுள்ளார். ...
-
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கரோனா உறுதி!
வருகிற 15ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துளளது. ...
-
ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களின் நிலை என்ன?
ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என அதிகாரி கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதது குறித்து மனம் திறந்த முஸ்தபிசூர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடாமல் இருப்பது பற்றி வங்கதேசப் பந்துவீச்சாளரும் தில்லி அணியைச் சேர்ந்தவருமான முஸ்தாபிசுர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். ...
-
வங்கதேச முன்னாள் வீரர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு - ரசிகர்கள் சோகம்!
வங்கதேச அணியின் முன்னாள் வீரர் மொஷரஃப் ஹுசைன், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ...
-
SA vs BAN, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. ...
-
SA vs BAN, 3rd ODI: டஸ்கின் அஹ்மத் அபாரம்; வரலாறு படைக்குமா வங்கதேசம்?
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ஆல்பி மோர்கல் நியமனம்!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல் வங்கதேச கிரிக்கெட் அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டிற்கு ரெஸ்ட் கொடுக்கும் தமிம் இக்பால்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஆறுமாதங்களாவது விலக நினைக்கிறேன் என வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs BAN, 1st Test: வரலாற்று வெற்றியை ருசித்தது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. ...
-
U19 ஆசிய கோப்பை: வங்கதேச அணி இமாலய வெற்றி!
குவைத் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மஹ்முதுல்லா ஓய்வு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லா அறிவித்துள்ளார். ...
-
NZ vs BAN: காயம் காரணமாக தமிம் இக்பால் விலகல்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24