With bangladesh
கான்வே, சோதி அதிரடியில் வங்கதேசத்தை பந்தாடிய நியூசிலாந்து !
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள்
மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி
களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது
அந்த அணி. அதிகபட்சமாக தேவன் கான்வே 52 பந்துகளில் 92 ரன்களையும், வில் யங் 30
பந்துகளில் 53 ரன்களையும், கப்தில் 35 ரன்களையும் குவித்தனர்.
Related Cricket News on With bangladesh
-
NZ vs BAN: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங ...
-
டாம் லேதம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து !
நியூசிலாந்து , வங்கதேசம் அணிகளுக்கு இடையே யான முதல் ஒருநாள் கிரிக்கெட் போ ...
-
NZ vs BAN: 2ஆவது ஒருநாள் போட்டியிலிருந்தும் விலகிய டெய்லர்!
நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் விலகினார். ...
-
போல்ட் வேகத்தில் சரிந்த வங்கதேசம்; நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24