With kohli
கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!
ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி முடிந்தபிறகு இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் நேரத்தில் பல்வேறு சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. குறிப்பாக கம்பீர் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியதோடு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இவர்கள் இருவருடனும் இந்திய அணியில் விளையாடியுள்ள முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சண்டையிட்டுக் கொண்ட விவகாரத்திற்கு கடுமையான கருத்தை முன்வைத்து, மோசமான உதாரணம் என்றும் பேசியுள்ளார்.
Related Cricket News on With kohli
-
கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ!
கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பேட்டியளித்தார். ...
-
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
போட்டி முடிந்து விட்டால் ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு சமரசம் கைகுலுக்கி விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
கோலி - கம்பீரிடையே முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்!
விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே நடந்தது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உங்களால் கொடுக்க முடியும் என்றால் அதனை திரும்பி பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் - விராட் கோலி!
உங்களால் கொடுக்க முடியும் என்றால் அதனை திரும்பி பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் முதலில் கொடுக்காதீர்கள் என ஆர்சிபி வீரர் விராட் கோலி பேசியிருக்கிறார். ...
-
கோலியிடம் பேசமறுத்துச் சென்ற நவீன் உல் ஹக் - வைரல் காணொளி!
நேற்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி, நவீன் உல் ஹக் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
மோதலில் கோலி - காம்பீர்; அபராதம் விதித்தது ஐபிஎல்!
மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரசிகர்களை வியக்க வைக்கும் கோலி - கில்லின் ஒற்றுமை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான இந்த ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ள ஒற்றுமை பலரை திகைக்க வைத்துள்ளது. ...
-
இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது - ரவி சாஸ்திரி!
ஒருவேளை துரதிஷ்டவசமாக அவர் காயம் அடைந்து விட்டால் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் இந்தத் தோல்விக்கு தகுதியானவர்கள் - விராட் கோலி!
உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள்தான் ஆட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்தோம் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பிளேயிங் லெவனில் இருந்த அனைத்து ஆர்சிபி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா நடனம்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24