With rohit sharma
ஐபிஎல் 2022: மும்பை ரசிகர்களிடம் சிக்கிய சேவாக்!
மும்பை - கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி இன்னும் எந்த ரசிகராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 162 ரன்கள் இலக்குடன் 5 விக்கெட்களை இழந்திருந்த கொல்கத்தா அணி, ஒரே ஓவரில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றி அமைத்தது.
அந்த அணிக்கு கடைசி 37 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது. முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட் என்ற நிலை. அப்போது வந்த பாட் கம்மின்ஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, மும்பைக்கு அதிர்ச்சி தந்தார். அதிலும் டேனியல் சாம்ஸ் வீசிய 16 ஓவரில் மட்டும் 6,4,6,6,N2,4,6 என மொத்தமாக 35 ரன்களை பறக்கவிட்டார். இதனால் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் எல்லாம் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்து வெற்றி அபார வெற்றி பெற்றது.
Related Cricket News on With rohit sharma
-
ஐபிஎல் 2022: கம்மின்ஸிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
ரோஹித்தின் கணிப்பு சரியாக இருக்கும் - இஷான் கிஷான்!
கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கணிப்பு சரியாக இருக்கும் எனப் பிரபல வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி, ரோஹித்துக்கு எதிராக பந்துவீசுவது குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டியளித்துள்ளார். ...
-
இந்த தோல்வியால் நாங்கள் சோர்ந்துபோக மாட்டோம் - ரோஹித் சர்மா
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஸ்லோ ஓவர் ரேட்; மும்பை இந்தியன்ஸுக்கு அபராதம்!
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிராட் ஹாக்!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விவரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
IND vs SL, 2nd Test (Day 2 Tea): வலிமையான நிலையில் இந்திய அணி!
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs SL: 400ஆவது போட்டியில் விளையாடி சாதனைப் படைத்த ரோஹித்!
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச அளவில் 400 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடி சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள் குறித்து இப்பட்டியளில் பார்ப்போம். ...
-
IND vs SL, 2nd Test: ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அபாரமாக செயல்பட்டு அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற 5 இந்திய வீரர்களை பற்றி இப்போட்டியில் பார்ப்போம். ...
-
ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24