With virat kohli
விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோற்ற போதும், ரசிகர்களுக்கு ஆறுதலாய் இருந்த விஷயம் விராட் கோலியின் சதம் தான். 1000 நாட்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்த அவரின் காத்திருப்பும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முடிவு பெற்றது.
அந்த போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சதம் மட்டுமல்லாமல் அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ( 276 ரன்கள் ) 2ஆவது இடத்தை பெற்று அசத்தினார். ஆனால் கோலி சதமடித்ததில் இருந்துமே தற்போது புதிய குழப்பம் உருவாகியுள்ளது.
Related Cricket News on With virat kohli
-
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். ...
-
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது. ...
-
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி உச்சத்திலிருக்கும் போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் - சாகித் அஃபிரிடி!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, கோலி உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு அறிவித்துவிட்டால் நல்லது என அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
IND vs SA: இந்திய டி20 அணியில் முகமது ஷமி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலியின் ஃபார்ம் அவுட்டிற்கு கங்குலி தான் காரணம் - ரஷித் லதிஃப்!
கங்குலியின் பின்புல செயல்பாடுகள் தான் விராட் கோலியின் ஃபார்ம் பறிபோக முதல் காரணமாக அமைந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஓபன் டாக் கொடுத்த விராட் கோலி; கடும் அதிருப்தியில் பிசிசிஐ!
பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு இந்திய வீரர் விராட் கோலி அளித்துள்ள பேட்டிக்கு பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது ...
-
விராட் கோலியிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - கவுதம் காம்பீர்!
சூர்யக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் ...
-
தோனி குறித்து நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்த விராட் கோலி!
நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார் என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் கேட்ச்சை தவறவிட்டதால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு, விராட் கோலி ஆதரவாக பேசியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்தது பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
ஆசிய கோப்பை 2022: விராட் கோலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 182 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியால் எங்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியாது - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி பழைய ஃபார்மிர்க்கு திரும்பினாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன் அடிப்பது கடினம் தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47