World
விராட் கோலி உச்சத்திலிருக்கும் போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் - சாகித் அஃபிரிடி!
2019ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதமடித்த கோலி அதன்பிறகு 1000 நாட்களை கடந்தப் பிறகும் சதமடிக்காமல் இருந்து வந்தார். இதனால், ஆசியக் கோப்பை 2022 தொடரில் கோலி தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியானது. இதனால், ஆசியக் கோப்பையில் கோலி மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்பட்டன.
இந்நிலையில் கோலி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், அடுத்து ஹாங்ஹாங் அணிக்கு எதிராகவும் அரை சதங்களை விளாசி அசத்தினார். அடுத்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதடித்து, ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
Related Cricket News on World
-
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : ஷாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மளமளவென விற்றுத்தீர்ந்த இந்திய - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; ரஸ்ஸல், நரைன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல டி20 வீரர்களான ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ...
-
இந்திய தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்!
இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளநிலையில் அந்த அணியின் 3 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். ...
-
IND vs SA: இந்திய டி20 அணியில் முகமது ஷமி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ...
-
‘கனவு நிஜமாகிவிட்டது’ - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ரோஹித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஹர்ஷல் கம்பேக்!
டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!
பேர்ஸ்டோவ்க்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47