%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs England Women 1st T20I Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளதால் அதே உத்வேகத்துடன் இந்த டி20 தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் படுதோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி இந்த டி20 தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
-
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனக்குப் பிடித்த இந்திய அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சில் எதிரணியை திணறடித்த நூர் ரஹ்மத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நூர் அஹ்மத் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்டத்துகின்றன. ...
-
கொன்ஸ்டாஸை போல்டாக்கிய எட்வர்ட்ஸ் - காணொளி!
சிட்னி தண்டர் அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸை சிட்னி சிக்ஸர்ஸ் வீரர் ஜேக் எட்வர்ட்ஸ் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47