%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2023
வரலாற்றில் முதல் முறை; இந்தியா மோசமான சாதனை!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் இலங்கையில் தற்பொழுது நடந்து வருகிறது. இப்போட்டியில் டா வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தீர்மானித்தார். இந்திய அணியில் அக்சர், சர்துல் இடத்தில் இடம் பெற்றார்.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பவர் பிளேவை மிகச் சிறப்பாக பயன்படுத்தி ரன்கள் சேர்த்தார்கள். இந்த முறை கில் பொறுமைக்காட்ட ரோஹித் சர்மா அதிரடியில் ஈடுபட்டார். அதன்பின் ஆட்டத்தின் 11 வது ஓவரை இலங்கையின் 20 வயதான இடதுகை இளம் சுழற் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலையே கில் போல்ட்டாகி வெளியேறினார்.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2023
-
IND vs SL, Asia Cup 2023: வெல்லாலகே, அசலங்கா சுழலில் 213 ரன்களில் சுருண்டது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் சந்தித்துக் கொண்டால், அது மிகச்சிறந்த போட்டி சண்டையாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுடனான வெற்றியை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு கொண்டாடிய கோலி, ரோஹித் - காணொளி!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நீச்சல் குளத்தில் நடனமாடிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
-
மைதானத்திற்கு பேட்டைக் கூட கொண்டுவரவில்லை - கேஎல் ராகுல்!
டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பாக தான் விளையாடப் போவதாக தெரியும் என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் - குல்தீப் யாதவ்!
எப்பொழுதுமே ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஐந்து விக்கெட் வீழ்த்துவது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம் என்று இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த நாளே உடனே எப்படி வந்து விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும் - விராட் கோலி!
என்னுடைய 15 வருட கிரிக்கெட்டில் இது போன்று செய்வது இதுவே முதல் முறை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் டெஸ்ட் வீரர்கள் என்பதால், அடுத்த நாள் திரும்பி வந்து எப்படி விளையாடுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மழை அபாயம்; இந்தியா - இலங்கை போட்டி நடைபெறுமா?
இன்றைய நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ...
-
நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்படவில்லை - பாபர் ஆசாம்!
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பாக விளையாடும் அளவுக்கு எங்கள் பேட்டிங் இல்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
இந்திய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக், ஜடேஜாவை யுவராஜுடன் ஒப்பிடாதீர்கள் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவைக் குறைத்து மதிப்பிடாமல் கூறுகிறேன். இவர்கள் யுவராஜ் சிங்கின் இடத்தில் இல்லை என்பதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.. ...
-
ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் - விராட் கோலி இருவரும் இணைந்து 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனைப் படைத்துள்ளனர். ...
-
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24