border gavaskar trophy
இந்திய அணியின் அடுத்த நான்காண்டுக்கான போட்டி அட்டவணை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு தோரும் ஒவ்வொரு நடுகளுக்கு இடையே நடத்தும் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டு வரும். அதற்கேற்றது போல் தற்ப்போது அடுத்த 4 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுல்ளது.
இந்த நான்கு ஆண்டுகளிலும் ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளும் மொத்தமாக 777 சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் 173 டெஸ்டுகள், 281 ஒருநாள், 323 டி20 போட்டிகள் விளையாடவுள்ளன. முன்னதாக கடந்த 4 வருடங்களில் இந்த 12 நாடுகளும் 694 ஆட்டங்களில் விளையாடின.
Related Cricket News on border gavaskar trophy
-
'97 ரன்னில் ஆட்டமிழந்ததற்கு புஜாராதான் காரணம்' - ரிஷப் பந்த் புலம்பியது குறித்து ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பந்த் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார். ...
-
கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். ...
-
செப்டம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. ...
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24