indian cricket
கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரராகவும் அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளிலும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார்.
இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 633 ரன்களையும், 6 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 115 ரன்களையும் எடுத்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த நிலையிலும் அவரது இடம் இந்திய அணியில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது.
Related Cricket News on indian cricket
-
பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை கடினமாக்குவோம் - அர்ஷ்தீப் சிங்!
இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ள அர்ஷ்தீப் சிங் தந்து பயிற்சி மற்றும் பந்துவீச்சு குறித்து மனம் திறந்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - மாண்டி பனேசர் கணிப்பு
இந்திய அணியில் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிரப்புவார் என்ற கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs IND: தனித்துவ சாதனைகளை படைக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி என்னுடைய முன்மாதிரி - சாய் சுதர்சன் புகழாரம்
விராட் கோலி எனது முன்மாதிரி. நான் எப்போதும் அவரது பேட்டிங்கின் ரசிகன் என இந்திய வீரர் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அடுத்த ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
ENG vs IND: ரோஹிட், கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்; அறிமுகமாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. ...
-
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இன்று அறிவித்துள்ளார். ...
-
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
நாங்கள் அவ்வளவு அனுபவமற்ற வீரர்கள் அல்ல - ஷுப்மன் கில்
ரோஹித் மற்றும் விராட் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், ஆனால் ஒரு அணியாக, எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47