m mohammed
முகமது ஷமி ஊசி செலுத்துக்கொண்டு உலகக்கோப்பையில் விளையாடினார்; சக வீரர் அளித்த தகவல்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தாலும் முதல் 4 போட்டிகளில் பிளேயிங் 11ல் அவர் இடம் பெறவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் மூலமாக பிளேயிங் 11இல் இடம் பெற்று விளையாடினார்.
Related Cricket News on m mohammed
-
முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார் - தினேஷ் கார்த்திக்!
சத்தியமாக சொல்கிறேன் நிச்சயம் இந்த போட்டியில் முகமது ஷமி விளையாடியிருந்தால் விரைவாகவே சில விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான தொடக்கத்தை அளித்து இருப்பார் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!
காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சஹாரும், டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமியும் விலகியுள்ளனர். ...
-
இம்பேக்ட் பீல்டருக்கான விருதை வென்றார் முகமது சிராஜ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் 'இம்பேக்ட் பீல்டர்'விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றுள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!
ஒன்றரை மாதங்கள் அபாரமாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப்போட்டி முடிந்த இரவில் இந்திய வீரர்கள் யாருமே சாப்பிட மனமில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருந்ததாக முகமது ஷமி கூறியுள்ளார். ...
-
நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? - முகமது ஷமி காட்டம்!
பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமெனில், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருதுக்கு இந்திய வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: நவம்பர் மாதத்திற்கான பட்டியலில் ஷமி, மேக்ஸ்வெல், ஹெட்!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
முகமது ஷமியை டிரேடிங் செய்ய சில அணிகள் முயற்சித்தன - குஜராத் அணி சிஓஓ குற்றச்சாட்டு!
குஜராத் அணியின் முகமது ஷமியிடம் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்வதற்காக சில அணிகள் முயற்சிப்பதாக குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
கிரிக்கெட்டை தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக மாறிய முகமது ஷமி - வைரல் காணொளி!
கார் விபத்தில் சிக்கிய நபர்களை இந்திய வீரர் முகமது ஷமி காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47