m mohammed
பந்தை ஸ்விங் செய்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது - முகமது ஷமி
உலகக்கோப்பை தொடரின் 33ஆவது லீக் போட்டியில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 19.4 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Related Cricket News on m mohammed
-
இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!
நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷமி மிரட்டல் பந்துவீச்சு; இலங்கையை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இலங்கை பரிதாபம்; பும்ரா, சிராஜ், ஷமி அசத்தல்!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி வெறும் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சிராஜின் இடத்தை முகமது ஷமி பிடித்துவிட்டார்- ஷேன் வாட்சன்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜின் இடத்தை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பிடித்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ...
-
மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்த முகமது ஷமி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். ...
-
ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
முகமது ஷமி மற்றும் பும்ராவின் தரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் - கௌதம் கம்பீர்!
அடுத்து வரும் போட்டிகளில் முகமது ஷமியை எப்படி பெஞ்சில் அமர வைக்கக் கூடாது என்பதை பற்றி அணி நிர்வாகம் பார்க்க வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
முகமது சாமி ஒரு ஃபெராரி கார் போன்றவர் - இர்ஃபான் பதான்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - முகமது ஷமி!
இந்த போட்டியில் நான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஆரம்பத்திலேயே நல்ல நம்பிக்கையை கொடுத்தது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலியை பற்றி நிறைய பேச எதுவுமே இல்லை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வருகிறார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47