ravichandran ashwin
இலங்கை, தென் ஆப்பிரிக்க போட்டிகளையும் தவறவிடும் ஹர்திக் பாண்டியா!
நாளை இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. தற்பொழுது ஆறு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட, இந்திய அணி அதிகாரப்பூர்வமாக இன்னும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டியில் வெல்வதின் மூலம் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்க் எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Cricket News on ravichandran ashwin
-
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்!
உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்தால் அவதிபடும் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த இந்திய வீர்ர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வினை பிளேயிங் லெவனின் செர்க்ககூடாது - சுனில் கவாஸ்கர்!
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அஸ்வின் வந்தால் அது உங்களுடைய பேட்டிங்கை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின், ஷமி பிளேயிங் லெவனின் இடம்பிடிப்பார்களா? - பராஸ் மாம்ப்ரே பதில்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பிடிப்பார்களாக என்ற கேள்விக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார். ...
-
அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். ...
-
பெரிய போட்டிகளுக்கு அஸ்வினை பாதுகாக்க வேண்டும் - விரேந்திர சேவாக்!
அஸ்வினுக்கு வயது ஒரு காரணியாக இருக்கிறது. எனவே அவரைப் பெரிய போட்டிகளுக்காக இந்தியா பாதுகாக்கும் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
கம்பீர் சுயநலமற்ற வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
தற்போது உலகில் மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான் - சௌரவ் கங்குலி!
உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு முக்கியமானவர்? என்ற கேள்விக்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவின் அழைப்பை மறுத்த அஸ்வின் ‘டூப்’; காரணம் இதுதான்!
இந்திய வீரர் அஸ்வினை சமாளிக்க அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பித்தியாவை நெட் பவுலராக அழைத்த ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்பை அவர் மறுத்துள்ள்ர். ...
-
அஸ்வினால் கீ ப்ளேயராக இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அஸ்வினின் இடம் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை தொடர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47