ravichandran ashwin
நான் இதனை நினைத்துக்கூட பார்க்கவில்லை- ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக தற்போது அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி கவுஹாத்தி மைதானத்தில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த பயிற்சி போட்டி மதியம் 2 மணிக்கு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்படி இரண்டு பயிற்சி போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு இருந்த வேளையில் முதலாவது போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on ravichandran ashwin
-
அஸ்வினுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
அக்ஸர் படேல் இடத்தில் அஸ்வின் சரியான தேர்வு கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தற்பொழுது கூறியிருப்பது சிறிய சலசலப்புகளை உருவாக்கி இருக்கிறது. ...
-
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
உலகக்கோப்பை அணியிலிருந்து அக்ஸர் படேல் நீக்கம்; மாஸ் கம்பேக் கொடுத்த அஸ்வின்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நீங்கள் அதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்வீர்கள். தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதற்காக அஸ்வின் போன்ற வீரரிடமிருந்து நீங்கள் க்ளாஸ் மற்றும் அனுபவத்தை எடுக்க முடியாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தருக்கு சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை - டபிள்யூ.வி.ராமன்!
வாஷிங்டன் சுந்தr மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு என்ன நடந்தது? அவருக்கான சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளர். ...
-
நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடியுள்ள நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதாவது அதை செய்தவதில் மகிழ்ச்சியடைகிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதும் கொஞ்சம் சர்ச்சையானவர். ஆனால் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அணியில் அஸ்வின் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆலோசகர் பதவி கிடைக்குமே தவிர 15 பேர் உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார். ...
-
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
நான் இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட பொழுது பலர் அதைக் கேலி செய்தார்கள். ஆனால் எனக்கு அதுதான் உந்துதலாக இருந்தது என கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd ODI: அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸி; தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபார பந்துவீச்சின் மூலம் டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47