sa 20 league
ரிஷப் பந்த் தனது ஃபார்மை மீட்டெடுக்க தோனியிடம் பேச வேண்டும் - வீரேந்திர சேவாக் அறிவுரை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தாடுமாறி வருகிறார்.
இத்தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் வீர்ர்கள் ஏலத்தில் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரூ.27 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து ஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் பெருமையையும் பெற்றிருந்தார். மேற்கொண்டு அவர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது.
Related Cricket News on sa 20 league
-
ஐபிஎல் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் பாடைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட பெற்றுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2025: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரரை தாக்கிய உபைத் ஷா - வைரலாகும் காணொளி!
முல்தான் சுல்தான்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய தருணத்தில் சக அணி வீரரை எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸை எதிர்த்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த 6ஆவது வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
டேவிட் வார்னரைக் க்ளீன் போல்டாக்கிய நசீம் ஷா - காணொளி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கராச்சி கிங்ஸின் கேப்டன் டேவிட் வார்னரை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47