sa vs ind
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஒல்லி போப் - காணொளி!
Karun Nair Duck, Ollie Pope catch: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on sa vs ind
-
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
சதமடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
1st Test, Day 1: ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஹெடிங்க்லே டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
அறிமுக ஆட்டத்தில் டக் வுட்; மோசமான சாதனையில் சாய் சுதர்ஷன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுக ஆட்டத்திலேயே டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சய் சுதர்ஷனும் இடம்பிடித்துள்ளார். ...
-
1st Test, Day 1: அரைசதத்தை தவறவிட்ட ராகுல்; டக் அவுட்டாகி ஏமாற்றிய சுதர்ஷன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது - கம்பேக் குறித்து கருண் நாயர் ஓபன் டாக்!
நான் கடந்த சில வருடங்களாக இவர்கள் அனைவரும் விளையாடுவதை டிவியில் பார்த்த நிலையில், இப்போது இந்த டிரஸ்ஸிங் அறையில் மீண்டும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ஜாம்பவான்கள் வரிசையில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த அஸ்வின்; சாய், கருணுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் லெவனை தேர்வு செய்துள்ள அஸ்வின், சாய் சுதர்ஷன், கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ...
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்
இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வுந்தெடுத்துள்ள இர்ஃபான் பதான், தனது அணியில் கருண் நாயர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ...
-
காயத்தை சந்தித்த கருண் நாயர்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் வலை பயிற்சியில் நட்சத்திர வீரர் கருண் நாயர் காயத்தை சந்தித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை -பென் ஸ்டோக்ஸ்
பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரை வெல்லும் திறன் இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47