wasim jaffer
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவிருக்கும் இந்திய அணி இந்த தொடருக்கான முன்னேற்பாடுகளை தற்போதே செய்ய துவங்கியுள்ளது.
இதனால் இந்த தொடர் குறித்தான முக்கியமான விஷயங்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் எந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
Related Cricket News on wasim jaffer
-
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரஹானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என வசீம் ஜாஃபர் எச்சரிக்கை எடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை வாசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ஆஸியை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி வீரர்களின் மண்டைக்குள் அஸ்வின் போய்விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார். ...
-
விராட் கோலி இந்த விஷயத்தில் திணறி வருகிறார் - வாசிம் ஜாஃபர்!
விராட் கோலி என்னதான் கம்பேக் கொடுத்திருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகவும் திணறி வருவதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அது மிகவும் ஆபத்தானது எனவும் வசீம் ஜாஃபர் எச்சரித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் குறிப்பிடத்தக்க ஃபார்மில் இல்லை - வாசிம் ஜாஃபர்!
சூரியகுமார் யாதவின் எழுச்சியால் கேஎல் ராகுலின் ஆட்டம் இனி ஆய்வுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று முன்னள் வாசிம் ஜஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ஷனகா இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ராகுலுக்கு பதில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு தரவேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எப்படியான இந்திய அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - வாசிம் ஜாஃபர்!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரை கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - வாசிம் ஜாஃபர் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வி; மைக்கேல் வாகனை கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததையடுத்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24