Aakash
லக்னோ அணியின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Aakash
-
ராயல்ஸ் அணியின் திட்டங்களுக்கு கௌகாத்தி விக்கெட் பொருந்தவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமநிலை குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் மிகப்பெரிய நான்கு வீரர்களை இழந்தனர், ஆனால் தற்போது தேர்வு செய்திருக்கும் மாற்று வீரர்கள் அவர்களுக்கு அருகில் கூட இல்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: குஜராத் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள குஜராத் ஜெயண்ட்ஸு அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த ஒரு அணி - ஆகாஷ் சோப்ரா!
அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
இந்த ஐபிஎல் தொடர் இஷான் கிஷனுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாக அமையும் -ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் மூலம் இஷான் கிஷன் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்க மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: எஸ்ஆர்எச்-ன் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
CT 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த முன்னாள் வீரர்கள்!
கெவின் பீட்டர்சன், முரளி விஜய், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பங்கர் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கேப்டனாக கம்மின்ஸ் தேர்வு!
2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அந்த அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
BGT 2024: முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் குறித்து ஏன் யாரும் சிந்திக்கவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மா இல்லாத சமயத்தில் அணியின் தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் பெயரை ஏன் யாரும் சிந்திக்கவில்லை என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24