About test
இங்கிலாந்து vs ஜிம்பாப்வே, டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs Zimbabwe Test Dream11 Prediction: ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சாம் குக் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் ஜிம்பாப்வே அணியிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on About test
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார். ...
-
ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் - டெம்பா பவுமா!
ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின் பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியை அடைய நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் இது ஒரு சான்றாகும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காணும் வழி குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: தென் ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய ஷுப்மன் கில், முகமது சிராஜ் & புவனேஷ்வர் குமார்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு சக இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ...
-
விராட் கோலிக்கு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் வெறும் ரன்கள் மட்டும் கொடுக்கவில்லை, ஆர்வமுள்ள புதிய தலைமுறை ரசிகர்களையும் வீரர்களையும் அதற்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்த வடிவத்தின் உண்மையான ஜாம்பவான் - விராட் கோலிக்கு ஏபிடி வில்லியர்ஸ் வாழ்த்து!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், அவரின் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பாரா மார்கஸ் ஹாரிஸ்?
எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47