About test
நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்காத போது, தனியாளாக போராடி சதம் அடித்துள்ளார்.
கேஎல் ராகுலின் சதம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டை கூர்ந்து கவனித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை கேஎல் ராகுலின் இந்த சதம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட டாப் 10 சதங்களில் ஒன்றாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on About test
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர் அசத்தல் சதம்; முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சதமடித்து அசத்திய கேஎல் ராகுலை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான தொடக்கத்தை பெற்ற தென் ஆப்பிரிக்காவை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
-
செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு பின் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார் ...
-
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd Test: தடுமாறும் பாகிஸ்தான்; பந்துவீச்சில் அசத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் விளாசிய அரைசதம், சதம் விளாசியதற்கு சமம் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்ந்துள்ளது. ...
-
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
மகள்களின் பெயரை எழுதி ஐசிசி பதிலடி கொடுத்த உஸ்மான் கவாஜா!
இஸ்ரேல், பாலத்தீன் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அனைத்து உயிர்களும் சமம் என்று தனது ஷூவில் எழுத ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவஜாவுக்கு ஐசிசி தடை விதித்திருந்தது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழபிற்கு 187 ரன்களைச் சேர்த்துள்ளது, ...
-
விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24