About test
IND vs AUS, 4th Test: சதத்தை நெருங்கும் கோலி; இந்தியா நிதானம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா நல்ல ஸ்கோர் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டார்க் ஓவரில் பவுண்டரியும், சிக்சரும் விளாசிய ரோஹித் சர்மா எளிதாக சிக்சர் அடிக்க வேண்டிய பந்தில் குன்னெமன் ஓவரில் மார்னஸ் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விரக்தியாக வெளியேறினார்.
Related Cricket News on About test
-
இந்த பிட்ச் நமது பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் - ஷுப்மன் கில்!
நாளைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை அடிக்கவே இந்திய அணி முயற்சிக்கும் என்று தொடக்க வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
SA vs WI, 2nd Test: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
IND vs AUS, 4th Test: ஷுப்மன், விராட் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஷுப்மன் கில் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்- சுனில் கவாஸ்கர்!
ஷுப்மன் கில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடக் காரணம் இதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs WI, 2nd Test: சதமடித்து கம்பேக் கொடுத்த பவுமா; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாச தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை பெற்றது. ...
-
IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs SL, 1st Test: டேரில் மிட்செல் சதம்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள கருத்தால் பிரச்சினை கிளம்பியுள்ளது. ...
-
பீல்டிங்கில் சாதனைப் படைத்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
-
இது ரோஹித் சர்மாவுக்கு கற்கு நேரம் - ரவி சாஸ்திரி!
வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் இந்தியாவில் நல்ல ஆடுகளத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் ரோஹித் சர்மா தயாராக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 4th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இந்திய அணி அதிரடி தொடக்கம்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
இந்திய வீரர்களுக்கு சிறப்பான திட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - இயன் சேப்பல்!
இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக ஏன் எல்லா நேரங்களிலும் இந்தியா அரௌண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs SL, 1st Test: நியூசிலாந்தை தடுமாற வைத்த இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: நங்கூரமாய் நின்ற க்ரீன், கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 347 ரன்களை குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47