Al hasan
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Al hasan
-
பிஎஸ்எல் 2025: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் இளம் வீரரை பாராட்டிய மைக்கேல் பிரேஸ்வெல்!
இப்போட்டியில் பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் அபாரமாக செயல்பட்டதுடன், அவர் நம்பமுடியாத வீரராக இருந்தார் என்று நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பாராட்டியுள்ளார். ...
-
பாபர் ஆசாமின் சாதனையை முறியடித்த ஹசன் நவாஸ்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போடியின் போது பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 3rd T20I: சதமடித்து மிரட்டிய ஹசன் நவாஸ்; நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பந்துவீச்சு சோதனையில் தேர்ச்சியடைந்த ஷாகிப் அல் ஹசன்!
பந்துவீச்சு சோதனையிலும் இரண்டு முறை தோல்வியைத் தழுவிய ஷாகிப் அல் ஹசன், மூன்றாவது சோதனையில் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
தனது மோசமான ஃபார்ம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தன்னை சேர்க்கவில்லை என்று லிட்டன் தாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
CT2025: வங்கதேச அணி அறிவிப்பு; லிட்டன் தாஸ், ஷாகில் அல் ஹசனுக்கு இடமில்லை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீர்ர்கள் லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
-
6,4,4,6,4,6 - கைல் மேயர்ஸ் ஓவரை பந்தாடிய நூருல் ஹசன் - வைரலாகும் காணொளி!
ஃபார்ச்சூன் பாரிஷால் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணி கேப்டன் நூருல் ஹசன் ஒரே ஓவரில் 30 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிகொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs BAN, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
WI vs BAN, 1st T20I: ரோவ்மன் பாவெல் போராட்டம் வீண்; விண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WI vs BAN, 3rd ODI: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 322 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 322 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிராண்டன் கிங்கை சீண்டிய தன்ஸிம் ஹசன்; வைரலாகும் காணொளி!
பிராண்டன் கிங் - தன்ஸிம் ஹசன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24