An icc
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே தற்போது முறையான பயிற்சி எடுத்து வருகிறார்.
இலங்கை தொடரில் விளையாட முடியாத அவர் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் இணைய இருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Related Cricket News on An icc
-
ஐசிசி தரவரிசை: பாபர், அஃப்ரிடி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி 18ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இடம்பெறுவார் என சக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
எனது கனவு நிறைவேறியது - இந்திய அணியில் அறிமுகமானது குறித்த வருண்!
இலங்கை தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி தேர்வில் நீடிக்கும் இழுபறி!
டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் கையிலேந்தும் - டேரன் சமி உறுதி!
டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கண்டிப்பாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியுடன் ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடா்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பிசிசிஐ உயா்நிலை அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வேல் என அதிரடி வீரர்களுடன் களமிங்கும் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் 150 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
இவங்க இரண்டு டீமும் தான் ஃபைனலுக்கு போவாங்க - தினேஷ் கார்த்திக்
டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும் என்று தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அக்டோபர் 24-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : ஆஃப்கானிஸ்தான் பங்கேற்பது உறுதி!
நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்களுக்கு அனுமதியளித்த ஐசிசி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிகளும் 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : பும்ரா, ஷர்துல் முன்னேற்றம்; சறுக்கலில் கோலி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9ஆஆவது இடத்தை பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47