As rohit
விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on As rohit
-
ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை -ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம், வெளியில் இருந்து ஒரு நிம்மதியைத் தருகிறது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ரோஹித், சூர்யா அரைசதம்; சிஎஸ்கேவிற்கு பதிலடி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலையில் ஸ்காட் போலந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 1000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பிரேஸ்வெல் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24