Cj cup
மகளிர் ஆசிய கோப்பை 2024: குல் ஃபெரோஸா அதிரடியில் யுஏஇ-யை வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணிக்கு கேப்டன் ஈஷா ரோஹித் - தீர்த்தா சதீஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ஈஷா ரோஹித் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரினிதா ரஜித் 6 ரன்களிலும், கவிஷா 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தீர்த்தா சதீஷ் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தர்
Related Cricket News on Cj cup
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசம் vs மலேசியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: முர்ஷிதா கதும் அரைசதம்; தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
Womens Asia Cup T20 2024: தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: மலேசிய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியானது 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி பாகிஸ்தான் அணி வெற்றி!
Womens Asia Cup T20 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: யுஏஇ அணியை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
Womens Asia Cup T20 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்ப்ரீத், ரிச்சா கோஷ் அதிரடியில் 201 ரன்களை குவித்தது இந்தியா!
Womens Asia Cup T20 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீராங்கனையாக தனுஜா கன்வர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: விஷ்மி, ஹர்ஷிதா அதிரடி; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: மலேசியாவை வீழ்த்தி தாய்லாந்து அசத்தல் வெற்றி!
Womens Asia Cup T20 2024: மலேசிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் தாய்லாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது ...
-
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
பந்தை சேதப்படுத்தியதில் தங்கள் வீரர்கள் சிக்கிய முந்தைய சம்பவங்களை அவர்கள் நினைவில் வைத்து பேச வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக்கிற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Women’s T20 Asia Cup 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24