Cricket
இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் ஜஸ்பிரீத் பும்ரா, கடந்த ஆசியக் கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு செப்டம்பர் மாதம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அவருக்கு மறுபடியும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு விலகினார்.
அதன்பிறகு டி20 உலகக்கோப்பை உட்பட தற்போது வரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்த டிசம்பர் மாதம் குணமடைந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. ஆனால் அணியில் எடுக்கப்படவில்லை.
Related Cricket News on Cricket
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!
சூர்யகுமார் யாதவ் நம்பர் 4இல் இறங்கி விளையாடுவதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி கோப்பை வெல்லாததற்கு இதுதான் காரணம் - கிறிஸ் கெயில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் அந்த அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். ...
-
ஐந்தாவது டி20 அணியை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் வரிசையில் தற்போது 5ஆவது அணியாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை ரிலைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ...
-
சூர்யகுமாரிடம் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
சூரியகுமார் யாதவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
NZ vs SL, 2nd Test: இலங்கையை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 58 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட் வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து அணி. ...
-
ஐபிஎல் 2023: சிசாண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக சிசாண்டா மகாலாவை தேர்வு செய்துள்ளது. ...
-
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர். ...
-
நீங்கள் எனது பந்தில் ரன்கள் அடித்துக் கொள்ளுங்கள். நான் விக்கெட் எடுக்கிறேன் - மிட்செல் ஸ்டார்க் சவால்!
இந்தியாவில் எப்படி அணுகவேண்டும் என்று இத்தனை வருடங்கள் கற்றுக்கொண்டதான் வெளிப்பாடு இது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இதை செய்வேனென்று நம்புகிறேன் என ஆட்டநாயகன் விருது பெற்ற மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணங்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார். ...
-
இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல - ரோஹித் சர்மா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க காரணம் என்னவென்று போட்டி முடிந்தபிறகு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 2nd ODI: 11 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடிக்கொடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரே சிறந்தது- நஜாம் சேதி!
பிஎஸ்எல் தொடரை டிஜிட்டல் வாயிலாக 150 மில்லியன் ரசிகர்கள் பார்த்ததாக பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன் - சோபி டிவைன்
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன். அது எனக்கு பெரிதாக உதவியது என்று 36 பந்துகளில் 99 ரன்கள் விளாசிய சோபி டிவைன் பேட்டிளித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd ODI: ஸ்டார்க் பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47