Cricket news
இந்தூர் ஆடுகளம் மோசமானது - மார்க் டெய்லர்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இடையேயான 3ஆவது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. முதல் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்ந்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இறுதியில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.
Related Cricket News on Cricket news
-
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்?
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் பாட் கம்மின்ஸ் இருக்க மாட்டார் என்பதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு வார்னிங் கொடுத்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
PSL 2023: ரஷித் கான் பந்துவீச்சில் கலந்தர்ஸிடம் வீழ்ந்தது சுல்தான்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2023: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இமாலய வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது - சல்மான் பட்!
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2023: அரைசதத்தைப் பதிவுசெய்து சாதனைப் படைத்த ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அரைசதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். ...
-
WPL 2023: ஹர்மன்ப்ரீத் அதிரடி அரைசதம; 207 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: சாம் பில்லிங்ஸ் அதிரடியில் 180 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சூர்யகுமாரை அணிக்குள் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் - டேனிஷ் கனேரியா!
சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மிக நன்றாக விளையாடக் கூடியவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கானேரியா தெரிவித்துள்ளார். ...
-
ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காத அவர் என்ன சாதித்து விட்டார் - டி வில்லியர்ஸ் குறித்து கம்பீர்!
ஐபிஎல் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் தன்னிச்சையான சாதனைகளை மட்டுமே படைத்துள்ளதாகவும், தனது அணிக்கு ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காத அவர் என்ன சாதித்து விட்டார் என்ற வகையிலும் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
இரானி கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய யஷஸ்வின் ஜெய்ஷ்வால்!
இரானி கோப்பை போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசியின் பிட்ச் மதிபீட்டை சாடிய சுனில் கவாஸ்கர்!
இந்தூர் கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி மோசமான பிட்ச் என மதிபீட்டை வழங்கியதையடுத்து முன்னாள் வீர்ர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
WPL 2023: முதல் போட்டிக்கான ஆட்டநேரம் மாற்றம்!
டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டம் இரவு 7.30 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அவரது ஒர்த் இந்திய அணிக்கு தெரியவில்லை என நினைக்கிறேன் - இயான் சேப்பல்!
இந்த டெஸ்ட் தொடருக்கு ஹார்திக் பாண்டியாவை ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் செப்பல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47