Cricket team
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பில்லை - டேனிஷ் கனேரியா!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்யும். அதேசமயம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.
Related Cricket News on Cricket team
-
பாபர் ஆசாமை விமர்சிப்பது சரிதான் - ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்துக்கு எதிராக பாபர் ஆசாமின் ஆட்டத்தை விமர்சிப்பது சரியானது தான் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐசிசி தொடரும் முகமது ஷமியும் ஒரு சிறந்த காதல் கதை - பியூஷ் சாவ்லா பாராட்டு!
ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரையில் முகமது ஷமி ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறுகிறார் என முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஸமான், ஓய்வறையில் அழுத காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்த தொடரில் நாங்கள் வெறுமென பங்கேற்பதற்காக மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. இந்தப் தொடரில் நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் என்று ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் ஓரிரு தவறுகளைச் செய்தோம். அந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஷுப்மன் கில் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பாகிஸ்தான் அணிக்கு போட்டி கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஷமி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பாற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47