Cricket team
வலைபயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினர்.
Related Cricket News on Cricket team
-
அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய மார்கோ ஜான்சன் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ரோஹித் தொடக்க வீரராக விளையாடினால், ராகுல் 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - புஜாரா!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால், கேஎல் ராகுல் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்டர் சட்டேஷ்வர் புஜாரா கூறியுள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் சித்தார்த் கௌல்!
தற்போது 35 வயதை எட்டியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
ZIM vs PAK, 3rd ODI: காம்ரன் குலாம் அசத்தல் சதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அணி எப்போதும் சவாலான ஒன்றாகும் - ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, வர்த்தக உறவுகளாக இருந்தாலும் சரி, நாம் நெடுங்காளமாக சிறந்த உறவில் உள்ளோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிக்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அறிமுக விக்கெட் கீப்பர் ஒல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த் அஹ்மத் டேனியல், ஷநவாஸ் தஹானி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
SMAT 2024: அதிவேக சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்; திரிபுராவை வீழ்த்தி குஜாராத் அபார வெற்றி!
திரிபுரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47