Cricket team
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிமபாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கும்பி 15 ரன்னிலும், மருமணி 29 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தியான் மேயர்ஸ் 8 ரன்களுக்கும், கேப்டன் கிரெய்க் எர்வின் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Cricket team
-
BGT 2024-25: விராட் கோலி தகர்க்கவுள்ள சில சாதனைகள்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி படைக்கவுள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
காயத்தை சந்தித்த கலீல் அஹ்மத்; யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரிஸர்வ் வீரர் பட்டியலில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
புஜாரா இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜோஷ் ஹேசில்வுட்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாரா இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கான் செய்த செயல்; சிரிப்பை அடக்க முடியாமல் கிழே விழுந்த விராட் கோலி - காணொளி!
இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் ஃபீல்டிங் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ...
-
AUS vs IND, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடம்?
அஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பரோடா அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது. ...
-
விராட் கோலியை சீண்ட வேண்டாம்; ஆஸி வீர்ர்களுக்கு வாட்சன் எச்சரிக்கை!
இத்தொடரில் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாஹித் அஸ்லாம் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஷாஹித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SMAT 2024: சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணியை அம்மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான யுபி அணி அறிவிப்பு; கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான உத்தரபிரதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன. ...
-
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி சமன்செய்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47