Eng vs ind
ENG vs IND, 3rd Test: 78 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களை எடுத்தார்.
Related Cricket News on Eng vs ind
-
ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து மனம் திறனத ஜோஃப்ரா ஆர்ச்சர்!
பல மாதங்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து ஒரேடியாக விடுபடவே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது. ...
-
விராட் கோலியின் கேட்சை தவறவிட்டது குறித்து மனம் திறந்த மாலன்!
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது. ...
-
சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் - விராட் கோலி
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ENG vs IND: கோலியின் கேப்டன்சியை புகழும் பிராட் ஹாக்!
இங்கிலந்து தோடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதும் போல் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் புகழ்ந்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது. ...
-
ENG vs IND: இந்திய பவுலிங் யுனிட்டை புகழும் அஜித் அகார்கர்!
இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி எந்த விதமான பிட்ச்சிலும் விக்கெட் வீழ்த்தவல்ல பந்துவீச்சாளர் என்று அஜித் அகார்கர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்டில் ஷர்தூல் விளையாடுவது உறுதி - அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஷர்துல் தாக்கூர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய அணி துணைக்கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
சாதனையை நோக்கி காத்திருக்கும் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 100 விக்கெட்டை பூர்த்தி செய்வாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
இதை செய்தால் மட்டுமே இங்கிலாந்து வெற்றிபெறும் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டுமெனில் இதனை செய்தே ஆக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் இதுதான் - உஸ்மான் கவாஜா!
சமகாலத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பந்துவீச்சாளர் என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24