F4 indian
ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் சர்மா - டேவிட் பெக்காம்!
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம். உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
Related Cricket News on F4 indian
-
உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியை காணவரும் பிரதமர் மோடி!
அஹ்மதாபாத்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ...
-
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை சாதனையை முறியடிப்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ...
-
இன்ஸாமாம் உல் ஹக்கின் சர்ச்சை கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி!
இந்திய வீரர் ஒருவர் இஸ்லாமியனாக மாற இருந்தார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி கேசவ் மகாராஜ் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
இறுதி, அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச் இரவோடு, இரவாக மாற்றப்பட்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியாகி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
இந்திய அணி ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்த தாமஸ் முல்லர்!
ஜெர்மன் கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சாதனைக்காக விளையாடவில்லை - சுனில் கவாஸ்கர்!
முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார். ...
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இவர் மட்டும் விளையாடினால் நிச்சயம் இந்தியா வெற்றிபெறும் - தினேஷ் கார்த்திக்!
அரை இறுதியில் வெற்றி பெற்றுத் தரக் கூடிய வீரர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது நிச்சயம் ரோஹித் சர்மா தான் என தினேஷ் கார்த்திக் புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த கும்ப்ளே, ஹைடன்!
நடப்பு ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், இதுவரை விளையாடிய சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மேத்யூ ஹெய்டன், அனில் கும்ப்ளே தேர்வு செய்தனர். ...
-
நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் டேவை அறிவித்தது ஐசிசி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் டேவை பயன்படுத்தலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
அரையிறுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உள்ளன - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!
இந்த முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24