From virat kohli
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல தவறினால் அடுத்த மூன்று உலகக்கோப்பையில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்லவே முடியாது என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.
இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன.
Related Cricket News on From virat kohli
-
பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி!
ஆஸ்திரேலியா அகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள உலகக் கோப்பைக்கான 11 பேர் கொண்ட, சிறந்த அணிக்கு விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் விக்கெட் எடுத்த விராட் கோலி; கொண்டாடிய அனுஷ்கா சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பந்துவீசி, இருவரும் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ...
-
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இப்போட்டியில் அதற்காகவே தாம் உட்பட 9 வீரர்களை பந்து வீச வைத்ததாக கூறியுள்ளார். ...
-
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ...
-
ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார். ...
-
இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த நேரத்தில் தன் கணவருடன் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். ...
-
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியா எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதே வெற்றிக்கான வழி என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. ...
-
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
இது உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும் - மேக்ஸ்வெல்லை பாராட்டிய விராட் கோலி!
ஆஃப்கானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இரட்டை சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கிளென் மேக்ஸ்வெல்லை இந்திய வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!
விராட் கோலி குறித்த கருத்து வடிகட்டிய முட்டாள்தனத்தை போல இருப்பதாக முஹம்மது ஹபீஸ்க்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமில்லை - ரிக்கி பாண்டிங்!
உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24