Gt cup
டி20 உலகக்கோப்பை : ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்களுக்கு அனுமதியளித்த ஐசிசி!
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 17ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐசிசி அனுமதித்துள்ளது. மேலும், பயிற்சியாளர்களுடன் 8 அணி ஊழியர்களும் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கூடுதல் வீரர்களுக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
Related Cricket News on Gt cup
-
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்சிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
PAK vs ENG: டி20 தொடர் அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
மூன்று டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ளது. ...
-
எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவிக்கு வந்துவிட்டது - காலின் முன்ரோ!
நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிரடி வீரர் காலின் முன்ரோ தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிக்கெதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை, வஙதேச தொடர், பாகிஸ்தான் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷான் டைட், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஜாகிர் கான் தேர்வு செய்த இந்திய அணி!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர்கான் இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக முக்கிய தொடர்களை இழக்கும் ஆர்ச்சர்; இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலக கோப்பையுடன் பிராவோ ஓய்வு அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் கேப்டன் கிரேன் பொல்லார்ட் உறுதிசெய்துள்ளார். ...
-
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த ஸ்பின்னர் தான் இடம்பெற வேண்டும் - முரளிதரன்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24