Hi rohit
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இதில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Hi rohit
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி - வைரலாகும் காணொளி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சளர் ஷாஹீன் அஃப்ரிடி க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் ஓரிரு தவறுகளைச் செய்தோம். அந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் - மைக்கேல் கிளார்க் கணிப்பு!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரும் வெல்லும் அணியை காணித்துள்ளார். ...
-
CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்று துபாய் சென்றடைந்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
வீரர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - ரோஹித் சர்மா!
இந்தத் தொடரில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய சில விஷயங்களை சரிசெய்ய விரும்புகிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
IND vs ENG, 2nd ODI: ரோஹித் சர்மா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஒட்டுமொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஷுப்மன் மற்றும் அக்ஸர் இருவரும் சிறப்பாக விளையாடினர். மேலும் ஒட்டுமொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47