If paul
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் நிலையின், இத்தொடரின் சூப்பர் 6 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. அதேசமயம் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் இன்று 7ஆவது இடத்திற்கான போட்டியில் விளையாடின.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவ் டெய்லர் - சுஷாந்த் மதானி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் டெய்லர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மொனாக் படேலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on If paul
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: பால் ஸ்டிர்லிங் அபார சதம்; யுஏஇ-க்கு 350 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs UAE, 1st ODI: பிராண்டன் கிங் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs IRE, 2nd Test: பால்பிர்னி, ஸ்டிர்லிங் , டக்கர் அசத்தல்; வலிமையான நிலையில் அயர்லாந்து!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
BAN vs IRE, 3rd T20I: ஸ்டிர்லிங் அதிரடியில் அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் அதிரடி அரைசதத்தால் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ரஞ்சி கோப்பை 2023: மும்பைக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் பின் தங்கிய போதிலும், தமிழ்நாடு அணி 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி போட்டியை டிரா செய்தது. ...
-
ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!
ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் பணியாற்றும் நடுவர்களின் விவரம்!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றில் பணியாற்றும் நடுவர்களின் விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீச கஷ்டப்பட்டோம் - பால் வான் மீகெரென்
ரோஹித் சர்மா, விராட் கோலியை விட சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீசியது தான் கடினமாக இருந்ததாக நெதர்லாந்து அணியின் பால் வான் மீகெரென் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை 128 ரன்னில் சுருட்டியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அயர்லாந்து அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47