In england
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதில் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஷாய் ஹோப் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பாட்ட இளம் வீரர் ஆண்ட்ரூ ஜெவெலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
Related Cricket News on In england
-
ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
எத்தனை ஓவர்கள் வீச வேண்டும், எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் ஜஸ்பிரித் பும்ராவிடம் கேப்டன் பொறுப்பை கொடுங்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணிக்காக கேப்டன்சி ரேஸில் இருந்து விலகினார் ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா தாமாக முன்வந்து ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தேர்வில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லையும், துணைக்கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு வங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார் ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
முகமது ஷமி தற்போது சிறப்பான ஃபர்மில் இல்லை - ஆகாஷ் சோப்ரா!
முகமது ஷமி இருக்கும் ஃபார்மில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம் தன் என்றும் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரை தவறவிடும் ஒல்லி ஸ்டோன்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கும் ஒல்லி ஸ்டோன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கிரிக்கெட்டில் இருந்து நான்கு மாத காலம் விலகும் மார்க் வுட்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47