In west indies
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on In west indies
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
WI vs ENG, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் ஒப்பந்தத்தை நிராகரித்த நட்சத்திர வீரர்கள்!
வெஸ்ட் இண்டிஸின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர். ...
-
உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!
சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 1st ODI: இங்கிலாந்து ரன் குவிப்பு; வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: முதல் முறையாக தகுதிப்பெற்று உகாண்டா அணி சாதனை !
உகாண்டா அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி ஐசிசி தொடருக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும். ...
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக அல்ஸாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: நேபாள், ஓமன் அணிகள் தகுதி!
அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேபாள் மற்றும் ஓமன் அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: முதல் முறையாக பங்கேற்கும் கனடா!
அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முதல் முறையாக கனடா அணி தகுதி பெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் குற்றவாளி என தீர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24