Indian cricket
சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது - பிரெட் லீ!
இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றிருந்தது. அதன்பின்னர் கோப்பையை வெல்வது என்பது இந்திய ரசிகர்களுக்கு கனவாகவே உள்ளது. விராட் கோலிக்கும், கோப்பைக்கும் ராசியே இல்லாதது போன்று மாறிவிட்டது. இதன் பின்னர் ரோகித்தின் கைகளுக்கு சென்ற இந்திய அணி, சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்று ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.
2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை எடுத்துக்கொண்டால் இந்திய அணியில் ரோஹித், விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல், ஹர்திக் தலைமையில் புதிய படை உருவாகியுள்ளது. ஒருபுறம் சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், உம்ரான் மாலிக் என இளம் வீரர்கள், மற்றொருபுறம் பாண்டியா, கேஎல் ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் என புதுப்பொழிவு பெறவுள்ளது.
Related Cricket News on Indian cricket
-
இவர்களையும் அடுத்த சஞ்சு சாம்சனாக மாற்றி விடாதீர்கள் - சைமன் டல் குற்றச்சாட்டு!
ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு கொடுக்காத இந்திய நிர்வாகம் இவரை எதற்காக தேர்வு செய்தது? என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
மூன்று பேர் கொண்ட் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை அறிவித்தது பிசிசிஐ!
அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆலோசனை குழுவை அறிவித்தது பிசிசிஐ. ...
-
தேர்வுக்குழு பதவிக்கு நான் போட்டியிடவில்லை - ஹேமங் பதானி!
பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும் - சூர்யகுமாருக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
நியூசிலாந்துடனான தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய சூழலில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார். ...
-
என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை - ரிஷப் பந்த்!
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்முடைய ரெக்கார்ட் மோசமாக இல்லை என்று தெரிவித்த ரிஷப் பந்த், தனக்கு 25 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார். ...
-
எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக் கூடாது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கு வாய்ப்புள்ளது - கவுதம் கம்பீர்!
இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் பிரித்வி ஷாவும் இருப்பதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND: ரிஷப் பந்தின் பேட்டிங்கை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இளம் வீரர் ஒருவரை விமர்சித்துள்ளார். ...
-
அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் - ஷுப்மன் கில்!
ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டி தோனி; வைரல் காணொளி!
பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் ஆகியோருடன் தோனியும் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடிய தருணங்களின் காணொளி தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ...
-
கால்பந்து உலகக்கோப்பையிலும் ரசிகர்கள் ஆதரவை பெற்ற சஞ்சு சாம்சன்!
தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள். ...
-
கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே தொடரின் போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷிகர் தவான் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24