Jr world cup
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்து, மிகவும் சிறப்பான முறையில் செல்கிறது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நெதர்லாந்து அணியை தனது முதல் போட்டியில் சந்திக்க இருக்கிறது.
இந்திய அணி நாளை மறுநாள் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல பரிட்சை நடத்த இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக இளம் வீரர் ஷுப்மன் கில் டெங்கு பாதிப்பு அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட மாட்டார் என்றும் தெரிய வருகிறது.
Related Cricket News on Jr world cup
-
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். ...
-
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!
நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில்; ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
அறிமுக உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநயாகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திரா!
எனக்கு இரண்டு லெஜெண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரது பெயரையும் சேர்த்து வைத்தது அதிர்ஷ்டமான ஒன்று என ஆட்டநாயகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திர தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பாராட்டியுள்ளார். ...
-
இத்தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
நாங்கள் எதிரணிகளை இப்படித்தான் தோற்கடித்திருக்கிறோம். இப்பொழுது அதே வகையில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை எதிர்கொள்ள எங்களிடம் திட்டம் உள்ளது - பாட் கம்மின்ஸ்!
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கான்வே, ரவீந்திரா அபார சதம்; இங்கிலாந்தை பழித்தீர்த்தது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
முதல் போட்டியை தவறவிடுகிறாரா மார்கஸ் ஸ்டொய்னிஸ்? - ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதில்!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்டிரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதிலளித்துள்ளார். ...
-
போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இலவசத்தை அறிவித்தது பிசிசிஐ!
உலக கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்களில் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இலவச வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
இலவச டிக்கெட்டுகள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் - விரேந்திர சேவாக்!
உலக கோப்பையின் மீதமுள்ள எல்லா போட்டிகளுக்கும் மைதானங்களுக்கு மக்களை வரவழைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய ஆலோசனையை முன் வைத்திருக்கிறார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜோ ரூட் கிளாஸ் இன்னிங்ஸ்; நியூசிலாந்துக்கு 283 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24